பொருள் : அதிக அளவில் சொத்து வைத்துள்ள தன்மை குறிப்பது.
எடுத்துக்காட்டு :
இராமு ஒரு பணக்கார மனிதன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Having an abundant supply of desirable qualities or substances (especially natural resources).
Blessed with a land rich in minerals.பொருள் : ஒருவரிடமுள்ள பணக்காரத் தன்மையை வெளிப்படுத்துவது
எடுத்துக்காட்டு :
நவாப்களுடைய பணக்கார மதிப்பீடு அவர்களுடைய ஒவ்வொரு செயல்களிலும் தெரிகிறது
ஒத்த சொற்கள் : செல்வந்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பணம் அளவுக்கு அதிகமாக வைத்திருக்கும் நிலை.
எடுத்துக்காட்டு :
அவன் பணகாரப் புத்தியைக் காட்டிவிட்டான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसके पास धन-दौलत हो या जो धन से संपन्न हो।
धनी व्यक्ति का स्वभाव फलदार वृक्ष जैसे होना चाहिए।Possessing material wealth.
Her father is extremely rich.