பொருள் : ஏதாவது ஒரு நிலத்தை பட்டா எழுதிக்கொள்ளுபவர் அல்லது எடுத்துக் கொள்பவர்
எடுத்துக்காட்டு :
பட்டா இருந்தும்கூட சில பட்டாதாரர்களுக்கு இன்று வரை நிலம் கிடைக்கவில்லை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह जिसने पट्टा लिखाकर कोई जमीन ली हो।
पट्टा होने के बाद भी कुछ पट्टेदारों को अभीतक जमीन नहीं मिली है।