பொருள் : துடிக்கும் செயல் அல்லது நிலை
எடுத்துக்காட்டு :
அவனுடைய துடிப்பை என்னால் பார்க்க முடியவில்லை
ஒத்த சொற்கள் : துடிப்பு, நெஞ்சுரப்பு, பதைபதைப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : படபடக்கும் செயல்
எடுத்துக்காட்டு :
அவனுடைய படபடப்பின் காரணத்தினால் என்னுடைய தூக்கம் கலைந்து போனது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A low continuous indistinct sound. Often accompanied by movement of the lips without the production of articulate speech.
murmur, murmuration, murmuring, mussitation, mutter, muttering