பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பசைக்குச்சி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பசைக்குச்சி   பெயர்ச்சொல்

பொருள் : பறவைகளை சிக்க வைக்கும் பசைதடவிய நீண்ட மூங்கில்குச்சி

எடுத்துக்காட்டு : பசைக்குச்சி வேடன் பறவைகளை சிக்கவைத்து பிடிக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लासा लगी हुई बाँस की लग्गी।

कंपा से चिड़िमार पक्षियों को फँसाकर पकड़ते हैं।
कंपा