பொருள் : தாவரங்களைக் குறிக்கும் போது இயல்பான பச்சை நிறம். நீர்த்தன்மை, செழிப்பு, ஆகியவற்றைக் கொண்டிருக்கும் தன்மை.
எடுத்துக்காட்டு :
மக்கள் தொகை பெருக்கத்தால் மக்கள் பசுமைநிறைந்த காடுகளை வெட்டிவிட்டனர்
ஒத்த சொற்கள் : பசுமைநிறைந்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Characterized by abundance of verdure.
verdantபொருள் : தாவரத்தைக் குறிக்கையில் இயல்பான பச்சை நிறம், நீர்த்தன்மை, செழிப்பு ஆகியவற்றுடன் கூடியது.
எடுத்துக்காட்டு :
பசுகள் பசுமையான புற்களை மேய்கின்றது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
बिलकुल ताजा या जो हाल का हो।
पड़ोसन अभी-अभी गरमागरम ख़बर सुनाकर गई है।பொருள் : தாவரங்களைக் குறிக்கும் போது இயல்பான பச்சை நிறம், நீர்த்தன்மை, செழிப்பு, ஆகியவற்றைக் கொண்டிருக்கும் தன்மை.
எடுத்துக்காட்டு :
இந்த தோட்டத்தில் எல்லா செடிகளும் பசுமையானதாக இருக்கின்றன
ஒத்த சொற்கள் : பசுமைஉள்ள, பசுமைநிறைந்த, பசுமையுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Still wet or moist.
undried