உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : ஒன்றில் எந்தவொரு வகையான மறைமுகமாகமோ, சுற்றிவளைப்போ இல்லாதது
எடுத்துக்காட்டு : ஏன் நீங்கள் எந்தவொரு விசயத்தையும் நேரடியான முறையில் கூறுவதில்லை
ஒத்த சொற்கள் : நேரான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
जिसमें और किसी प्रकार का अंतर्भाव, फेर या लगाव न हो।
பொருள் : நேரான,நேரடியான
எடுத்துக்காட்டு : இது நேரடியான அனுபவத்தின் பயன்
जिसका नाम लेने मात्र से ही उसका बोध हो (व्याकरण)।
பொருள் : கோணல் மாணல் இல்லாத
எடுத்துக்காட்டு : தயவுசெய்து நீங்கள் என்னுடைய நேரடியான கேள்விகளுக்கு நேரடியாக பதிலைக் கூறுங்கள்
जो व्यंग या टेढ़ा न हो।
பொருள் : ஒன்றினுடைய அடுத்த அல்லது மேல்பாகம் முன்னே அல்லது சரியான இடத்தில் இருப்பது
எடுத்துக்காட்டு : நீங்கள் நேரடியான துணியை தலைகீழாக அணிந்திருக்கிறீர்கள்
जिसका अगला या ऊपरी भाग सामने या ठीक जगह पर हो।
நிறுவு