பொருள் : மனிதன் அறுவடை மாதத்தில் ஜமீன்தார்க்கு தொழில் கூலியாக கொடுக்கும் ஒரு வகை நிலவரி
எடுத்துக்காட்டு :
ஜமீந்தார் நிலவரியை வசூல் செய்து கொண்டிருந்தான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Charge against a citizen's person or property or activity for the support of government.
revenue enhancement, tax, taxationபொருள் : விளைச்சல், பாசன வசதி அடிப்படையில் விளை நிலத்துக்காக அரசு வசூலிக்கும் வருட வரி.
எடுத்துக்காட்டு :
நாம் ஒவ்வொருவருடமும் அரசாங்கத்திற்கு நிலவரி செலுத்த வேண்டும்
ஒத்த சொற்கள் : கிஸ்தி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Charge against a citizen's person or property or activity for the support of government.
revenue enhancement, tax, taxation