பொருள் : குறைவு அல்லது வீழ்ச்சி அல்லது முடிவு அதிகரிப்பது
எடுத்துக்காட்டு :
ராஜா அவர்களின் இளமைப் பருவத்து ரசனை அஸ்தமித்துப் போனது
ஒத்த சொற்கள் : அத்தமிச்சுப்போ, அஸ்தமித்துப்போ, ஸ்தம்பித்துப்போ
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ரத்தடைவது
எடுத்துக்காட்டு :
மழையின் காரணமாக போட்டி ரத்தானது
ஒத்த சொற்கள் : நடைபெறாமல்போ, ரத்தாகு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी आयोजित या नियत कार्य का किसी कारण से न होना।
बारिश के कारण मैच रद्द हो गया।