பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நட என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நட   வினைச்சொல்

பொருள் : கணித்தப்படி நடந்த

எடுத்துக்காட்டு : ஜோதிடர் சொன்னது என் வாழ்க்கையில் நடந்தேறியது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

यथार्थ सिद्ध होना।

ज्योतिषी की बताई हुई बात मेरे जीवन में चरितार्थ हुई।
घटना, चरितार्थ होना, ठीक उतरना

Come to pass.

What is happening?.
The meeting took place off without an incidence.
Nothing occurred that seemed important.
come about, fall out, go on, hap, happen, occur, pass, pass off, take place

பொருள் : நட

எடுத்துக்காட்டு : பார்த்தீர்களா இந்த காலத்து குழந்தைகள் எப்படி நடந்து கொள்கிறார்கள்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

व्यवहार करना।

वह मेरे साथ अच्छा व्यवहार नहीं कर रहा है।
वह मेरे साथ ही ऐसा क्यों करता है?
आचरण करना, आचरना, करना, पेश आना, बर्ताव करना, व्यवहार करना

गौर करना।

देखा आपने,आजकल के बच्चे कैसा व्यवहार कर रहे हैं।
देखना

Look attentively.

Watch a basketball game.
watch

பொருள் : நட, நிகழ்

எடுத்துக்காட்டு : கோவிலில் இராமாயணக் கதை நடந்து கொண்டு இருக்கிறது.

ஒத்த சொற்கள் : நிகழ்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गति में होना या चालू रहना या क्रियाशील अथवा सक्रिय रहना या होना।

गाँव में अभी रामायण का पाठ चल रहा है।
चलना, जारी रहना

Continue a certain state, condition, or activity.

Keep on working!.
We continued to work into the night.
Keep smiling.
We went on working until well past midnight.
continue, go along, go on, keep, proceed

பொருள் : உடற்பயிற்சிக்காக வெளியே செல்லுதல்

எடுத்துக்காட்டு : அவன் தோட்டத்தில் உலாவினான்.

ஒத்த சொற்கள் : உலாவு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जी बहलाने या व्यायाम, वायु सेवन, स्वास्थ्य सुधार आदि के लिए चलना-फिरना।

वह बाग में टहल रहा है।
घूमना, चलना-फिरना, टहलना, विचरना, सैर करना

பொருள் : இடம்பெயரும் பொருட்டு இயல்பான வேகத்தில் கால்களை மாற்றி மாற்றி முன்வைத்தல்.

எடுத்துக்காட்டு : குழந்தை தத்தித்தத்தி நடந்தது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पैरों की सहायता से एक जगह से दूसरी जगह पर जाना।

बच्चा डगमगाते हुए चल रहा है।
चलना

பொருள் : நட

எடுத்துக்காட்டு : அவன் என்னிடம் சரியாக நடந்து கொள்ளவில்லை.