பொருள் : ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லுதல்
எடுத்துக்காட்டு :
மழைக்காலத்தில் நதிகளின் அசைவைப் பார்க்க முடிகிறது வாழ்க்கையின் கடைசி அசைவு மரணம்
ஒத்த சொற்கள் : அசைதல், இடம்பெயர்தல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The quality of moving freely.
mobility