பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நகம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நகம்   பெயர்ச்சொல்

பொருள் : கை அல்லது கால் விரல் நுனியின் மேல்புறத்தில் வழுவழுப்பாகவும் வளரக் கூடியதாகவும் இருக்கும் கடினமான பகுதி.

எடுத்துக்காட்டு : ஒவ்வொரு நாளும் நகத்தை சுத்தம் செய்ய வேண்டும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हाथों तथा पैरों की उँगलियों के ऊपरी तल का वह सफेद अंश जो कड़ा और तेज धार वाला होता है।

प्रतिदिन नाखूनों की सफाई करनी चाहिए।
करकंटक, करकण्टक, करवाल, नख, नह, नहँ, नाखून, पुनर्णव

Horny plate covering and protecting part of the dorsal surface of the digits.

nail