பொருள் : பழம், காய், பயிர் வகைளில் மூடியுள்ள உரித்தால் தனித்து வரும் புறப் பகுதி.
எடுத்துக்காட்டு :
பாதாம் பருக்கு மேல் மிக கடினமான தோல் இருக்கின்றது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A hard outer covering as of some amoebas and sea urchins.
testபொருள் : மனிதன், விலங்கு முதலியவற்றின் தசையை உறை போல் மூடியுள்ள மெல்லிய பகுதி.
எடுத்துக்காட்டு :
அவன் தோலால் செருப்பு தைக்கிறான்
பொருள் : பழம், விதை முதலியவற்றின் வெளிப்பகுதி
எடுத்துக்காட்டு :
பசு வாழைப்பழத் தோலை மென்றுகொண்டிருக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The natural outer covering of food (usually removed before eating).
rindபொருள் : மனிதன், விலங்கு முதலியவற்றின் தசையை உறை போல் மூடியுள்ள மெல்லிய பகுதி
எடுத்துக்காட்டு :
குளிர்க்காலத்தில் நம்முடைய தோலை கவனமாக பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :