பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தோண்டு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தோண்டு   வினைச்சொல்

பொருள் : கையால் அல்லது கருவியால் மண்ணை பள்ளம் ஏற்படும்படி அகற்றுதல்

எடுத்துக்காட்டு : விவசாயி தன் வயலில் கிணறு தோண்டுகிறார்

ஒத்த சொற்கள் : தோண்டுதல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ऊपर की मिट्टी आदि हटाकर गड्ढा करना।

किसान अपने खेत में कुँआ खोद रहा है।
खनना, खुदाई करना, खोदना

Remove the inner part or the core of.

The mining company wants to excavate the hillside.
dig, excavate, hollow

பொருள் : தெரிந்துக்கொள்வதற்காக விரல்களால் தொடுவது அல்லது அழுத்துவது

எடுத்துக்காட்டு : சியாம் தன்னுடைய அப்பாவின் பையை துழாவிக்கொண்டிருந்தான்

ஒத்த சொற்கள் : கிண்டு, கிளறு, துருவு, துழாவு, தேடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मालूम करने के लिए उँगलियों से छूना या दबाना।

श्याम अपने पिता की ज़ेब टटोल रहा है।
टटोलना

Feel searchingly.

She groped for his keys in the dark.
grope for, scrabble

பொருள் : தோண்டியெடுப்பது

எடுத்துக்காட்டு : அடைப்பது அல்லது பூசுவதற்காக வயல்களில் மண்ணைத் தோண்டுகின்றனர்

ஒத்த சொற்கள் : வெட்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

फावडे या पौंरा से अखाडे, खेत आदि की मिट्टी इस प्रकार खोदना तथा उसे उलट-पलट करना कि वह पोली, भुरभुरी और मुलायम हो जाय।

मिट्टी को पोली और भुरभुरी बनाने के लिए खेतों को गोडते हैं।
कोड़ना, गोड़ना

பொருள் : தோண்டும் வேலையை மற்றவர்களுக்காக செய்வது

எடுத்துக்காட்டு : சர்பஞ்ச் கிராமமக்களுக்காக ஒரு குளம் தோண்டினான்

ஒத்த சொற்கள் : வெட்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

खोदने का काम दूसरे से कराना।

सरपंच ने गाँव वालों से एक तालाब खुदवाया।
खुदवाना, खुदाना, खोदवाना, खोदाना