பொருள் : தோண்டுவதன் மூலமாக பூமியிலிருந்து பெறுகிற
எடுத்துக்காட்டு :
தோண்டப்பட்ட கனிமப்பொருட்கள் மற்றும் தாதுக்கள் நமக்கு மிகவும் அதிகமாக பயன்படுகிறது
ஒத்த சொற்கள் : தோண்டிய, வெட்டப்பட்ட, வெட்டிய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Extracted from a source of supply as of minerals from the earth.
minedபொருள் : ஒன்று தோண்டப்பட்ட
எடுத்துக்காட்டு :
சீலா ஒரு தோண்டப்பட்ட பள்ளத்தில் கீழே விழுந்தான்
ஒத்த சொற்கள் : அகழப்பட்ட, குடையப்பட்ட, வெட்டப்பட்ட
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :