பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தொலைகாட்சிமுறை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தொலைகாட்சிமுறை   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு நிகழ்ச்சியையோ காட்சியையோ ஒளிப்பதிவு செய்து மின்காந்த அலைகளாக மாற்றி ஒளிபரப்பி அதைப் படமாகக் காணும் முறை .

எடுத்துக்காட்டு : உள்நாட்டு -வெளிநாட்டு செய்திகளை தொலைகாட்சி மூலம் உடனுக்குடன் அறிகிறோம்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह प्रणाली जिसमें घर बैठे, उपकरणों से अन्यत्र घटित होते हुए दृश्य देखे जाते हैं।

दूरदर्शन देश-विदेश में घटित हो रही घटनाओं का सीधा प्रसारण जन-जन तक पहुँचाता है।
दूरदर्शन, दूरदर्शन-प्रणाली

A telecommunication system that transmits images of objects (stationary or moving) between distant points.

television, television system