பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தொடை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தொடை   பெயர்ச்சொல்

பொருள் : மனிதரில் இடுப்புக்கும் முழங்காலுக்கும் இடையே உள்ள, விலங்குகளில் பின்னங்கால்களின் மேல் உள்ள சதைப்பற்று மிகுந்த பகுதி.

எடுத்துக்காட்டு : அவனுடைய தொடையில் உள்ள புண் இன்னும் சரியாக வில்லை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कमर के नीचे और घुटनों के ऊपर का अंग।

उसकी जाँघ का घाव अभी तक ठीक नहीं हुआ।
ऊरु, जंघा, जाँघ, जांघ, जानु, नलकिनी, रान

The part of the leg between the hip and the knee.

thigh