பொருள் : தொடர்புடையது.
எடுத்துக்காட்டு :
இராமாயணம் இந்து மதத்ததிற்கு சம்பந்தமான கொள்கைகளை உடையது
ஒத்த சொற்கள் : சம்பந்தமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Being connected either logically or causally or by shared characteristics.
Painting and the related arts.பொருள் : ஒரு செயல் மற்றொரு செயலோடு இணைந்திருப்பது இருப்பது.
எடுத்துக்காட்டு :
அவனுக்கு விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகம்
ஒத்த சொற்கள் : காரணமான, சம்பந்தமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Being connected either logically or causally or by shared characteristics.
Painting and the related arts.