பொருள் : ஒன்றை அடுத்து உடனே.
எடுத்துக்காட்டு :
தங்குதடையின்றி தொடர்ந்து செயல்படுவது வாழ்க்கையின் மூல மந்திரமாகும்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : தொடர்ந்து
எடுத்துக்காட்டு :
தொடர்ந்து இரண்டு மணி நேரம் மழை பெய்து கொண்டிருக்கிறது.
பொருள் : தொடர்ந்து
எடுத்துக்காட்டு :
வீரர்கள் தொடர்ந்து எல்லை காவல் பணியில் இருக்கின்றனர்.
பொருள் : தொடர்ந்து
எடுத்துக்காட்டு :
யுத்தம் தொடர்ந்து நடந்துக் கொண்டே இருக்கிறது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
बिना विराम के या बिना रुके या बिना क्रम-भंग के।
दो घंटे से लगातार बारिश हो रही है।பொருள் : தொடர்ந்து
எடுத்துக்காட்டு :
கூட்டத்தைத் தொடர்ந்து நடந்த விருந்தில் நான் கலந்துக் கொள்ளவில்லை