பொருள் : தங்கம், வெள்ளி முதலியவற்றில் கலப்பிடமில்லாதவை.
எடுத்துக்காட்டு :
இது சுத்தமான தங்கத்தால் ஆனது
ஒத்த சொற்கள் : சுத்தமான, சுத்தமுள்ள, தூய்மையான, பவித்திரமான, பவித்திரமுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Free of extraneous elements of any kind.
Pure air and water.பொருள் : உயர்ந்த தரத்தைக் குறிக்கும் போது கலப்படமற்றது.
எடுத்துக்காட்டு :
இலக்கியத்தில் சுத்தமான வார்த்தைகளையே பயன்படுத்தப்பட்டுள்ளது
ஒத்த சொற்கள் : சுத்தமான, சுத்தமுள்ள, சுத்தம்உள்ள, தூய்மைஉள்ள, தூய்மையான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसका परिष्करण हुआ हो या किया गया हो।
साहित्य में परिष्कृत भाषा का प्रयोग करना चाहिए।