பொருள் : சாம்பிராணி போடுவதற்கான தணல் வைப்பதற்கு மேல்பகுதியில் கிண்ணம் போன்ற அமைப்பும் பிடித்துத் தூக்க வசதியாகக் கைப்பிடியும் கொண்ட கரண்டி போன்ற சாதனம்.
எடுத்துக்காட்டு :
சீதா தூபக்காலில் சாம்பிராணியை கொட்டினாள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :