பொருள் : கட்டடம், பாலம் முதலியவற்றில் மேல்பகுதியைத் தாங்கி நிற்கும் செங்குத்தான அமைப்பு.
எடுத்துக்காட்டு :
தூணிலிருந்து பகவான் நரசிம்மர் தோன்றினார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒருமனிதன் ஏதேனும் ஒரு நிறுவனத்துக்கு முக்கிய ஆதாரமாக இருப்பது.
எடுத்துக்காட்டு :
என்னுடைய குரு இந்த பெரிய பல்கலைகழகத்திற்கு ஒரு பெரிய தூண் ஆவார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மேற்பகுதிக்கு முட்டுக் கொடுக்கக்கூடிய மொத்தமான தூண்
எடுத்துக்காட்டு :
தூண் உறுதியாக இருப்பது அவசியம் ஆகும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : யானையை கட்டும் தூண்
எடுத்துக்காட்டு :
யானை தூணை அறுத்துக்கொண்டு ஓடியது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :