பொருள் : ஏதாவது ஒரு நிகழ்வு அல்லது செயல் முதலியவற்றின் ஆரம்பம்
எடுத்துக்காட்டு :
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் போர் தொடங்கியது
ஒத்த சொற்கள் : ஆரம்பி, தொடங்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी बात या कार्य आदि की शुरुआत होना।
भारत और पाकिस्तान के बीच लड़ाई छिड़ गई।பொருள் : ஏதாவது ஒரு செயலை ஆரம்பிக்கும் அறிகுறி இருப்பது
எடுத்துக்காட்டு :
அவன் ஏதாவது பேச ஆரம்பிப்பான் என்று பார்த்தால் அவன் பேசவில்லை
ஒத்த சொற்கள் : ஆரம்பி, தொடங்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Appear to begin an activity.
He made to speak but said nothing in the end.