உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : உள்ளேயுள்ள பொருட்களை வெளியேற்றுவது அல்லது அகற்றுவது
எடுத்துக்காட்டு : இந்த மரத்தை துளை செய்யுங்கள்
ஒத்த சொற்கள் : துளைசெய், துளைபோடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
अंदर की चीजों को निकालना या हटाना।
Remove the interior of.
பொருள் : துவாரம் உண்டாக்குதல்.
எடுத்துக்காட்டு : தச்சன் மேஜை செய்வதற்கு சில மரங்களை துளையிட்டார்
ஒத்த சொற்கள் : ஓட்டையிடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
किसी वस्तु का नुकीले औजार आदि से वेधन करना।
பொருள் : உள்பாகத்தை வெளியேற்றுவது அல்லது அகற்றுவது
எடுத்துக்காட்டு : தீயநடத்தைக் கொண்ட ஆட்சி அமைப்பின் வேர்களை துளையிடுங்கள்
सार भाग को निकालना या हटाना।
Get rid of something abstract.
நிறுவு