பொருள் : சொட்டுகிற
எடுத்துக்காட்டு :
துளிதுளியாக வடிகிற நீரின் பயன்பாடு பெரும்பாலும் ஆய்வுக்கூடங்களில் பயன்படுகிறது
ஒத்த சொற்கள் : சொட்டுசொட்டாக வடிகிற, சொட்டுசொட்டாய் வடியக்கூடிய, சொட்டுசொட்டாய் வடியும், துளித்துளியாய் வடியக்கூடிய, துளித்துளியாய் வடியும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :