பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து துறை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

துறை   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு பெரிய நிறுவனத்தில் உள்ள குறிப்பிட்ட பிரிவு.

எடுத்துக்காட்டு : நீங்கள் ஐ.ஐ.டி யின் எந்த துறையில் வேலை செய்கிறீர்கள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सुविधा या प्रबंध के लिए कार्य का अलग किया हुआ क्षेत्र।

आप आई
विभाग

A specialized division of a large organization.

You'll find it in the hardware department.
She got a job in the historical section of the Treasury.
department, section

பொருள் : அரசு, கல்லூரி முதலியவற்றில் குறிப்பிட்ட ஒரு செயல்பாட்டிற்கான பிரிவு.

எடுத்துக்காட்டு : அவன் கணிப்பொறி துறையில் படிக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

संगणक विज्ञान में एक या एक से अधिक संकेतों का समूह जिसमें सूचना की एक ईकाई होती है।

संगणक आज की तारीख़ को तीन सुनिश्चित फील्डों में दर्शाता है दिन, माह और साल।
क्षेत्र, फ़ील्ड, फील्ड

(computer science) a set of one or more adjacent characters comprising a unit of information.

field

பொருள் : அரசாங்கத்தின் நடைமுறையிலுள்ள பிரிவு

எடுத்துக்காட்டு : சி பி ஐ ஒரு சோதனைத் துறை ஆகும்

ஒத்த சொற்கள் : இலாகா


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सरकार की प्रशासनिक इकाई।

सी बी आई एक जाँच ब्यूरो है।
ब्यूरो

An administrative unit of government.

The Central Intelligence Agency.
The Census Bureau.
Office of Management and Budget.
Tennessee Valley Authority.
agency, authority, bureau, federal agency, government agency, office

பொருள் : சில நாடுகளின் ஆளும் பகுதி

எடுத்துக்காட்டு : அவர் பிரான்சின் துறையைப் பற்றி கூறிக் கொண்டிருந்தார்

ஒத்த சொற்கள் : பிரிவு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कुछ देशों का क्षेत्रीय और प्रशासनिक विभाग।

वह फ्रांस के विभाग के बारे में बता रहा है।
डिपार्टमेंट, डिपार्टमेन्ट, विभाग

The territorial and administrative division of some countries (such as France).

department