உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : சன்யாசி போல
எடுத்துக்காட்டு : சியாம் இல்லத்தரசனாக இருந்தும் சன்யாச வாழ்க்கையை வாழ்கிறான்
ஒத்த சொற்கள் : சன்யாச, பிரம்மச்சரிய, யோக
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
संन्यासी जैसा।
Pertaining to or characteristic of an ascetic or the practice of rigorous self-discipline.
பொருள் : துறவியைப்போல
எடுத்துக்காட்டு : ஒவ்வொரு விசயத்திற்கும் சண்டையிடுகிற மகேஷ் இன்று சன்னியாசி வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : சந்நியாச, சந்நியாசி, சன்யாச, சன்யாசி, துறவி
फकीर जैसा।
Marked by poverty befitting a beggar.
நிறுவு