பொருள் : சில நாட்கள் வரை தொடர்ந்து இருக்கும் மழை
எடுத்துக்காட்டு :
திங்கட்கிழமை ஆரம்பித்த தூறல் அடுத்த சனிக்கிழமை வரை இருந்தது என்று கூறுகின்றனர்
ஒத்த சொற்கள் : ஆலி, சோதகம், தூறல், தூவானம், புன்றுமி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
कुछ समय तक लगातार होनेवाली वर्षा।
कहते हैं कि शनिवार की लगी झड़ी अगले शनिवार तक चलती है।