பொருள் : அதிகமான துக்கம்
எடுத்துக்காட்டு :
அவன் இல்லாமையால் வருந்துகிறான்
ஒத்த சொற்கள் : துக்கப்படு, துயரப்படு, வருந்து, வேதனைப்படு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஏதாவது ஒரு செயல் அல்லது நிகழ்ச்சியினால் மனம் வேதனைக்கு உள்ளாதல்
எடுத்துக்காட்டு :
உங்களுடைய செயற்கரிய செயலால் நான் மிகவும் துன்பப்படுகிறேன்
ஒத்த சொற்கள் : கஷ்டப்படு, துன்பப்படு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :