பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து துன்பமான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

துன்பமான   பெயரடை

பொருள் : ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் ஏற்படும் நிம்மதியின்மை.

எடுத்துக்காட்டு : அவன் தன் குழந்தையின் உடல் நலமின்மையால் கவலையான நிலையில் இருக்கிறான்

ஒத்த சொற்கள் : அவலமான, அவஸ்தையான, இடரான, இடர்பாடான, இடுக்கண்னான, இன்னலான, உழற்சியான, கலியான, கவலையான, கஷ்டமான, கிலேசமான, சங்கடமான, சஞ்சலமான, சலனமான, சோகமான, துக்ககமான, துயரமான, நலிவான, நைவுவான, நொசிவான, பாடான, பிரயாசமான, பிரயாசையான, வருத்தமான, வாட்டமான, வாதையான, வேதனையான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Mentally upset over possible misfortune or danger etc.

Apprehensive about her job.
Not used to a city and worried about small things.
Felt apprehensive about the consequences.
apprehensive, worried

பொருள் : ஒன்றினுடைய முடிவு துக்கம் நிறம்பியதாக இருப்பது

எடுத்துக்காட்டு : இந்த நாடகம் துக்கமயமான கதையாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : சங்கடமான, துக்கமயமான, துக்கமான, துயரமான, வருத்தமான, வேதனையான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

பொருள் : வேதனையான, துன்பமான, இன்னல் அளிக்கும்

எடுத்துக்காட்டு : அவனுடைய வேதனையான வாழ்க்கையைக் கண்டு எனது மனம் கலங்கியது.

ஒத்த சொற்கள் : இன்னல் அளிக்கும், வேதனையான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो कष्ट में हो।

उसकी कष्टग्रस्त स्थिति मुझसे देखी नहीं जाती।
कष्टग्रस्त, कातर, दुःखित, विपन्न

Characterized by or indicative of distress or affliction or danger or need.

Troubled areas.
Fell into a troubled sleep.
A troubled expression.
Troubled teenagers.
troubled

பொருள் : ஒன்றினை தனியாக்கப்படுகிற

எடுத்துக்காட்டு : யுத்த பீமியில் நான்கு பக்கமும் பகைவர்களின் துன்பமான உடல் கிடைத்தது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसका अवच्छेदन हुआ हो।

युद्धभूमि में चारों ओर शत्रुओं का अवच्छिन्न शरीर पड़ा हुआ था।
अवच्छिन्न

பொருள் : ஒன்றின் மீது துக்கம் ஏற்படுவது

எடுத்துக்காட்டு : தொலைக்காட்சியில் சோகமான நிகழ்ச்சியே காட்டப்படுகிறது

ஒத்த சொற்கள் : அழுங்கலான, இரங்கலான, சோகமான, துக்கமான, துயரமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिस पर आपत्ति हो।

दूरदर्शन में आपत्तिजनक दृष्य दिखाना मना है।
आपत्तिजनक

Causing disapproval or protest.

A vulgar and objectionable person.
objectionable, obnoxious