பொருள் : தீர்மானிக்கப்பட்ட.
எடுத்துக்காட்டு :
நான் நிச்சயிக்கப்பட்ட இடத்திற்கு வந்தடைந்தேன்
ஒத்த சொற்கள் : நிச்சயிக்கப்பட்ட
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Characterized by certainty or security.
A tiny but assured income.பொருள் : எந்த விஷயத்தைப் பற்றி நிச்சயிக்கப்பட்டுவிட்டதோ
எடுத்துக்காட்டு :
இது முன்பே தீர்மானிக்கப்பட்ட விஷயம்.
ஒத்த சொற்கள் : தீர்மானமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Established or decided beyond dispute or doubt.
With details of the wedding settled she could now sleep at night.