பொருள் : கேடு விளைவிப்பது.
எடுத்துக்காட்டு :
தவறான நேரத்தில் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீமையான விளைவைத் தரும்.
ஒத்த சொற்கள் : கேடான, தீங்கான, தீய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिससे हानि पहुँचे या जो हानि पहुँचाए।
कुसमय भोजन स्वास्थ्य के लिए हानिप्रद है।Causing or capable of causing harm.
Too much sun is harmful to the skin.