உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : பாம்பின் மூலமாக ஒருவரை தீண்டுவது
எடுத்துக்காட்டு : வித்தைக்காரன் ஒரு நபரை பாம்பு கடிக்க வைத்தான்
ஒத்த சொற்கள் : கடி, கொத்து
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
कुछ ऐसा करना कि साँप आदि किसी को डँस दें।
பொருள் : கையால் தடவுவதால் ஏற்படும் உணவுர்.
எடுத்துக்காட்டு : நான் நடந்துக் கொண்டியிருக்கும் போது மின்சாரக் கம்பத்தைத் தொட்டுவிட்டேன்
ஒத்த சொற்கள் : தொடு, பரிசனம், பரிசம், ஸ்பரிசம்
एक वस्तु का दूसरी वस्तु से स्पर्श होना।
நிறுவு