பொருள் : சாதி அமைப்பில் சில சாதியினர் தொட்டால் தீட்டு ஏற்பட்டுவிடும் என்னும் சமூக விரோதப் போக்கு.
எடுத்துக்காட்டு :
கல்வியின்மை காரணத்தால் இன்று கூட சில கிராமங்களில் தாழ்ந்த ஜாதி மக்களை தீண்டத்தகாதவர்கள் எனக் கூறுகின்றனர்
ஒத்த சொற்கள் : தொடக்கூடாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : தொடத்தகாத
எடுத்துக்காட்டு :
பழங்காலத்தில் பின் தங்கிய மக்களை தீண்டத்தகாதவர்கள் என்று எண்ணப்பட்டனர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :