பொருள் : திற
எடுத்துக்காட்டு :
என் வண்டியின் இயந்திரத்தை பழுது பார்ப்பதற்காக திறக்கப்பட்டது.
பொருள் : திற
எடுத்துக்காட்டு :
புதிய பாதை எளிய மக்களுக்காகவும் திறக்கப்பட்டது.
பொருள் : மூடிவத்த அல்லது தடுக்கச் செய்யும் பொருளை விலக்குதல்.
எடுத்துக்காட்டு :
யாரோ வந்திருக்கிறார்கள் கதவைத் திற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : திற
எடுத்துக்காட்டு :
என் பக்கத்து வீட்டுக்காரன் இன்னொரு பாத்திரக் கடையை திறந்தான்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : திற
எடுத்துக்காட்டு :
என் கை கடிகாரத்தை சரி செய்ய கடைக்காரர் அதை திறந்தார்.
பொருள் : திற
எடுத்துக்காட்டு :
இந்த வங்கி ஒன்பது மணிக்கு திறக்கப்படும்.
பொருள் : ஏதாவது ஒரு மறைக்கும் விசயத்தை கூறுவது அல்லது முன்னே வைப்பது
எடுத்துக்காட்டு :
அவன் தன்னுடைய மனதை திறந்து கூறினான்
ஒத்த சொற்கள் : வெளிப்படையாகு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी गुप्त बात आदि को बताना या सामने रखना।
उसने अपने काले धन का खुलासा किया।