பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து திருகாணி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

திருகாணி   பெயர்ச்சொல்

பொருள் : சுத்தியால் அடித்து உட்செலுத்துவதற்கு வசதியாகத் தட்டையான தலைப் பாகமும் கூரியமுனையும் உடைய உலோகக் கம்பி.

எடுத்துக்காட்டு : அவன் அந்த அறையில் ஆணி அடித்தார்

ஒத்த சொற்கள் : ஆணி, கடையாணி, சிற்றாணி, புரியாணி, பொடியாணி, முறுக்காணி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कहीं ठोंकने या गाड़ने के लिए लोहे या काठ की मेख।

राम ने कपड़े टाँगने के लिए दीवार में कील ठोंकी।
कील, कीलक, खिल्ली, वर्कट, शंकु, शङ्कु

Restraint that attaches to something or holds something in place.

fastener, fastening, fixing, holdfast

பொருள் : தோடு, மூக்குத்தி போன்றவற்றில் திருகி உட்செலுத்தும் சிறு கம்பி போன்ற ஆணி.

எடுத்துக்காட்டு : திருகாணி இல்லாத காரணத்தால் அந்த தோடு கீழே விழுந்தது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पेच आदि में बना हुआ गोलाकार घुमाव।

पेच की चूड़ी के कारण ही पेच किसी वस्तु में आसानी से लग जाता है।
चूड़ी

The raised helical rib going around a screw.

screw thread, thread

பொருள் : திருகாணி

எடுத்துக்காட்டு : ராமு திருகாணியை சுவற்றில் அடித்து புகைப்படத்தை மாற்றினான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह कील या काँटा जिसके अगले नुकीले भाग पर कील की आधी लंबाई तक गड़ारियाँ बनी होती हैं।

पेच को ठोककर नहीं, बल्कि घुमाकर जड़ा जाता है।
कुलफ़ी, कुलफी, कुल्फ़ी, कुल्फी, पेंच, पेच, स्क्रू

A fastener with a tapered threaded shank and a slotted head.

screw