பொருள் : பால் போன்றவை பதம் கெட்டுத் திப்பிதிப்பியாக மாறுதல்.
எடுத்துக்காட்டு :
கோடைக்காலத்தில் பால் பெரும்பாலும் திரிந்து போகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
दूध, खून जैसे गाढ़े द्रव पदार्थ में ऐसा विकार होना जिससे उसका सार भाग अलग और पानी अलग हो जाय।
गर्मी के दिनों में दूध अक्सर फटता है।பொருள் : நூல் இழைகளை ஒன்றாக சேர்த்து முறுக்குதல்
எடுத்துக்காட்டு :
அவன் சணலைத் திரித்தான்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : விளக்கு எரிக்கப் பயன்படும் துணி அல்லது நூலாலானப் பொருள்
எடுத்துக்காட்டு :
தீபத்தின் போது வள்ளி விளக்கில் திரி போட்டு எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றினாள்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :