பொருள் : புளிப்புக் கலந்த இனிப்புச் சுவையுடைய கறுப்பு அல்லது வெளீர் பச்சை நிறமுடைய உருண்டையான பழம்.
எடுத்துக்காட்டு :
திராட்சையால் சர்பத் செய்யப்படுகிறது
பொருள் : குளிர்ச்சியை தரும் ஓரு இனிப்பான பழம்
எடுத்துக்காட்டு :
எனக்கு திராட்சை மிகவும் பிடிக்கும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Fleshy sweet pear-shaped yellowish or purple multiple fruit eaten fresh or preserved or dried.
figபொருள் : புளிப்பு கலந்த இனிப்புச் சுவையுடைய கறுப்பு அல்லது வெளிர் பச்சை நிறமுடைய உருண்டையான பழம்.
எடுத்துக்காட்டு :
நாசிக்கில் திராட்சை அதிகமாக பயிரிடப்படுகிறது
ஒத்த சொற்கள் : திராச்சை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Any of various juicy fruit of the genus Vitis with green or purple skins. Grow in clusters.
grapeAny of numerous woody vines of genus Vitis bearing clusters of edible berries.
grape, grape vine, grapevine