உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : உணவுப் பொருட்களை அதிக அளவில் உண்பது
எடுத்துக்காட்டு : கடையிலுள்ள ரசகுல்லாவை பானு தின்கிறாள்
ஒத்த சொற்கள் : மண்டு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
खाने-पीने की चीज़ अधिक मात्रा में खाना-पीना।
பொருள் : உண்ணும் செயல்.
எடுத்துக்காட்டு : கரையான் அலமாரியில் வைக்கப்பட்ட புத்தகத்தையும் தின்று விட்டது
ஒத்த சொற்கள் : உண்ணு, சாப்பிடு
कीड़ों का काग़ज़ ,कपड़े आदि खा जाना।
நிறுவு