பொருள் : கொதித்து - கொதித்து பாதியாகிப் போய் கெட்டியாக இருக்கிற ( பால் )
எடுத்துக்காட்டு :
கெட்டியான பாலில் ரசகுல்லா கலக்க பாலடை எடுக்கப்படுகிறது
ஒத்த சொற்கள் : கெட்டியான, திடமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो खौलते-खौलते आधा रह जाय और गाढ़ा हो जाय (दूध, काढ़ा आदि)।
अधावट दूध में रसगुल्ले डालकर रसमलाई बनाई जाती है।