பொருள் : விலங்குகளை ஓட்டுவதற்காக கூர்மையான இரும்பு முனை கொண்ட சிறு கம்பு.
எடுத்துக்காட்டு :
யானைப்பாகன் யானையை தார்க்கோலால் குத்தினான்
ஒத்த சொற்கள் : தார்க்குச்சி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An elephant goad with a sharp spike and a hook.
ankus