பொருள் : ஒருவர் செய்யக் கூடாத செயல்.
எடுத்துக்காட்டு :
நீ செய்த தவறுக்கு தண்டனைக் கிடைக்கும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கவனக்குறைவால்_செய்யப்படும்_செயல்:நான்_செய்த_தவறால்_மூன்று_கேள்விகளை_விட்டுவிட்டேன்.
எடுத்துக்காட்டு :
ஒத்த சொற்கள் : பிசகு
பொருள் : தப்பு செய்தல்.
எடுத்துக்காட்டு :
நான் என்னுடைய குற்றம் செய்த மனைவியை விட்டுவிட நினைத்துவிட்டேன்
ஒத்த சொற்கள் : குற்றம்செய், தப்புசெய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
गलत काम करना या लापरवाही से काम करना।
मैंने अपनी निर्दोष पत्नी को त्यागने की भूल की।