பொருள் : தலையில் ஏற்படக்கூடிய ஒரு வகை வாத நோய்
எடுத்துக்காட்டு :
சியாமா தலைவலியினால் பாதிக்கப்பட்டிருக்கிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : தலைபகுதியில் ஏற்படும் தொல்லை மிகுந்த வலி.
எடுத்துக்காட்டு :
தூக்கம் தலைவலிக்கு சிறந்த மருந்து
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Pain in the head caused by dilation of cerebral arteries or muscle contractions or a reaction to drugs.
cephalalgia, head ache, headache