பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தலைபூடனம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தலைபூடனம்   பெயர்ச்சொல்

பொருள் : தலைப்பாகையின் மேலே கட்டப்படும் ஒரு வகை ஆபரணம்

எடுத்துக்காட்டு : சுவாமிஜியின் தலைபாகையின் மேலே தலைநகை அழகாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : சிகாமணி, தலைகலன், தலைநகை, தலைபூண், தலைபொலன், தலையாபரணம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पगड़ी के ऊपर बाँधा जानेवाला एक प्रकार का आभूषण।

समधीजी की पगड़ी के ऊपर पगार सुशोभित हो रहा था।
पगार, सिरपेच