பொருள் : சில முக்கியமான தாவரங்கள் ஒன்று மற்றொரு மரத்தைச் சார்ந்து மேலும் அதனுடைய சாறை உறிந்து வாழ்வது
எடுத்துக்காட்டு :
ஆகாயக் கொடி ஒருவிதமான தாவரம்
ஒத்த சொற்கள் : கொடி, செடி, தாவரம், மரம், விருட்சம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
कुछ विशेष प्रकार की वनस्पतियाँ जो दूसरे वृक्षों पर रहकर और उनका रस चूसकर पलती हैं।
आकाशबेल एक प्रकार की परजीवी वनस्पति है।