பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தராசு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தராசு   பெயர்ச்சொல்

பொருள் : எடைக் கல்லை வைக்க ஒரு தட்டும் பொருளை வைக்க மற்றொரு தட்டும் எடையின் அளவைக் காட்டக் கூடிய முள்ளும் உடைய, பொருளை நிறுக்கப் பயன்படும் சாதனம்.

எடுத்துக்காட்டு : விவசாயி தானியங்களை எடை போட தராசை பயன்படுத்தினார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोई वस्तु आदि तौलने का एक उपकरण जिसमें एक डाँड़ी के दोनों सिरों पर दो पल्ले लटकते रहते हैं।

किसान अनाज़ आदि तौलने के लिए तराजू रखते हैं।
काँटा, कांटा, तक, तकड़ी, तखरी, तराजू, तुला, तुला यंत्र, धट

A scale for weighing. Depends on pull of gravity.

balance