பொருள் : சமைத்த உணவுப் பொருட்களைச் சூடுபடுத்துதல்
எடுத்துக்காட்டு :
அவள் புதிய உணவு வகையில் ஒன்றைச் சமைத்தாள்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
खाना बनाना।
माँ ने सबके लिए भोजन पकाया।பொருள் : இருப்பிடம் உருவாக்குவது
எடுத்துக்காட்டு :
ஒருவிதமாக அவன் இந்த கிராமத்தில் ஒரு குடிசையை உருவாக்கினான்
ஒத்த சொற்கள் : அமை, உண்டாக்கு, உருவாக்கு, நிர்மானம்செய், நிர்மானி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
आवास स्थान बनाना।
किसी तरह उसने इस शहर में एक झोपड़ी बनाई थी।