பொருள் : தன் விருப்பப்படி காரியங்களை செய்பவன்
எடுத்துக்காட்டு :
ராமன் எப்பொழுதும் தன்னிச்சையான நிலையிலேயே செயல்படுவான்.
ஒத்த சொற்கள் : சுயேட்சையான, தன்னிச்சையான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अपनी इच्छा के अनुसार सब काम कर सकने वाला।
कुछ लोग स्वच्छंद जीवन जीना चाहते हैं।