பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தந்தி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தந்தி   பெயர்ச்சொல்

பொருள் : இசைக்கருவிகளில் வாசிக்கும் தந்திகள் இருக்கும் இரும்பு முள்பகுதி

எடுத்துக்காட்டு : மின்னிசைக் கருவியின் தந்தி மூலமாக வாசிப்பாளர் தந்திக்கருவியை தன்னுடைய விருப்பப்படி இறுக்கமாக்கவோ அல்லது தகர்த்தவோ செய்கிறார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वाद्य यंत्र में खूँटी की तरह का वह भाग जिसमें वाद्य के तार लगे रहते हैं।

कान द्वारा वादक तार को अपनी इच्छानुसार कसता या ढीला करता है।
कान, वाद्य खूँटी

பொருள் : அஞ்சல் அலுவலகத்தால் சேவையாக வழங்கப்படும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மின் அலைகளாக மாற்றி மிக விரைவாக அனுப்படும் செய்தி.

எடுத்துக்காட்டு : கிராமத்திலிருந்து எனக்காக தந்தி வந்திருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धातु तंतु द्वारा बिजली की सहायता से भेजा जाने वाला समाचार।

गाँव से मेरे लिए तार आया है।
टेलीग्राम, तार

A message transmitted by telegraph.

telegram, wire