பொருள் : தத்து, சுவீகாரம்
எடுத்துக்காட்டு :
மாதவன் ஒரு குழந்தையை தத்து எடுத்தான்.
ஒத்த சொற்கள் : சுவீகாரம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A legal proceeding that creates a parent-child relation between persons not related by blood. The adopted child is entitled to all privileges belonging to a natural child of the adoptive parents (including the right to inherit).
adoption