பொருள் : தடையில்லாமல்
எடுத்துக்காட்டு :
அவன் மேடு பள்ளமான காட்டை தடையில்லாமல் கடந்தான்
ஒத்த சொற்கள் : தடையில்லாமல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒரு செயல் எவ்வித இடையூறுமின்றி மேலே தொடர்ந்து செல்லுதல்.
எடுத்துக்காட்டு :
திருமதி மல்லிகின் தடையில்லாத சொற்பொழிவு கொடுத்தார்
ஒத்த சொற்கள் : தடையில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
धारा के रूप में बिना रुके आगे बढ़ने या चलने वाला।
श्रीमती मल्लिक धारा प्रवाह भाषण देती हैं।